Tamil Dictionary 🔍

வேத்திரதரன்

vaethiratharan


வாயில்காப்போன் ; கட்டியக்காரன் ; நந்திதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நந்திதேவன். (யாழ். அக.) 2. Nanti; வாயில் காவலன்.(W.) 1.Gate-keeper; கட்டியக்காரன். (யாழ். அக.) 3. Herald, panegyist;

Tamil Lexicon


vēttira-taraṉ
n. vētradhara.
1.Gate-keeper;
வாயில் காவலன்.(W.)

2. Nanti;
நந்திதேவன். (யாழ். அக.)

3. Herald, panegyist;
கட்டியக்காரன். (யாழ். அக.)

DSAL


வேத்திரதரன் - ஒப்புமை - Similar