Tamil Dictionary 🔍

அவத்திதன்

avathithan


அனுபவித்தற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கும் ஆன்மா. (சி. போ. பா. 4, 3, பக். 273.) Soul which experiences the various conditions to which it is liable;

Tamil Lexicon


இருக்கின்றவன்.

Na Kadirvelu Pillai Dictionary


avattitaṉ
n. ava-sthita. (šaiva.)
Soul which experiences the various conditions to which it is liable;
அனுபவித்தற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கும் ஆன்மா. (சி. போ. பா. 4, 3, பக். 273.)

DSAL


அவத்திதன் - ஒப்புமை - Similar