Tamil Dictionary 🔍

வேதவித்து

vaethavithu


வேதங்களை நன்கு அறிந்தவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதங்களை நன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த (கம்பரா. பரசு. 36). 1. One who is learned in the Vēdas; கடவுள். வேதியனை வேதவித்தை (தேவா. 162, 7). 2. God;

Tamil Lexicon


vētavittu
n. vēda-vid.
1. One who is learned in the Vēdas;
வேதங்களை நன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த (கம்பரா. பரசு. 36).

2. God;
கடவுள். வேதியனை வேதவித்தை (தேவா. 162, 7).

DSAL


வேதவித்து - ஒப்புமை - Similar