Tamil Dictionary 🔍

வெள்வரைப்பு

velvaraippu


கிழக்கு வெளுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்கு வெளுக்கை. வெள்வரைப் பின் முன்னெழுந்து (திவ். பெரியாழ். 3, 8, 9). Break of dawn;

Tamil Lexicon


veḷvaraippu
n. வெள்வரை-.
Break of dawn;
கிழக்கு வெளுக்கை. வெள்வரைப் பின் முன்னெழுந்து (திவ். பெரியாழ். 3, 8, 9).

DSAL


வெள்வரைப்பு - ஒப்புமை - Similar