வெள்ளைமிளகி
vellaimilaki
ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைத்து ஐந்து மாதங்களில் அறுவடையாகும் சம்பாநெல்வகை. A kind of Campā paddy, sown in āvaṇi-Puraṭṭāci, maturing in five months;
Tamil Lexicon
veḷḷai-miḷaki
n. id.+.
A kind of Campā paddy, sown in āvaṇi-Puraṭṭāci, maturing in five months;
ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைத்து ஐந்து மாதங்களில் அறுவடையாகும் சம்பாநெல்வகை.
DSAL