வெள்ளைக்காக்கை
vellaikkaakkai
இல்பொருளுக்கு எடுத்துக் காட்டாகவுள்ள காக்கை. White crow, typical of a non-existent thing;
Tamil Lexicon
veḷḷai-k-kākkai
n. id.+ காக்கை1.
White crow, typical of a non-existent thing;
இல்பொருளுக்கு எடுத்துக் காட்டாகவுள்ள காக்கை.
DSAL