Tamil Dictionary 🔍

வெள்ளுழவுப்பயிர்

vellulavuppayir


பக்குவமான ஈரத்தில் உழுதுவிதைத்து உழவு சால் தோன்ற விளையும் பயிர். (W.) Young crops on land properly moist when sown, the furrows being visible;

Tamil Lexicon


veḷḷuḻavu-p-payir
n. வெள்ளுழவு+பயிர்5.
Young crops on land properly moist when sown, the furrows being visible;
பக்குவமான ஈரத்தில் உழுதுவிதைத்து உழவு சால் தோன்ற விளையும் பயிர். (W.)

DSAL


வெள்ளுழவுப்பயிர் - ஒப்புமை - Similar