வெள்ளராமுள்ளி
vellaraamulli
வெள்ளராமீனைப் பிடிக்கவுதவுந் தூண்டில் வகை. Loc. A fish-hook for catching seer-fish;
Tamil Lexicon
veḷḷarā-muḷḷi
n. வெள்ளரா + முள்.
A fish-hook for catching seer-fish;
வெள்ளராமீனைப் பிடிக்கவுதவுந் தூண்டில் வகை. Loc.
DSAL