Tamil Dictionary 🔍

வெள்ளிலங்காடு

vellilangkaadu


சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு.வெள்ளிலங்காட்டிடை . . . நடமாடிய நாதன் (தேவா. 439, 10). Cremation ground;

Tamil Lexicon


veḷḷilaṅ-kāṭu
n. வெள்ளில்2+காடு3.
Cremation ground;
சுடுகாடு.வெள்ளிலங்காட்டிடை . . . நடமாடிய நாதன் (தேவா. 439, 10).

DSAL


வெள்ளிலங்காடு - ஒப்புமை - Similar