வெளிவீதி
veliveethi
கோயில் முதலியவற்றிற்கு வெளிப்புறமுள்ள தெரு. Boulevard or street surrounding a temple, fort or town ;
Tamil Lexicon
veḷi-vīti
n. id.+வீதி2.
Boulevard or street surrounding a temple, fort or town ;
கோயில் முதலியவற்றிற்கு வெளிப்புறமுள்ள தெரு.
DSAL