வெளியரங்கம்
veliyarangkam
தெளிவானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகிரங்கம். வெளியரங்கம் பெறத்தந்தோம் (குற்றா. தல. 16, 54). 1. Openness, publicity; தெளிவானது. (W.) 2. That which is clear, obvious or evident;
Tamil Lexicon
veḷi-y-araṅkam
n. id.+aṅga. cf. bahiraṅga.
1. Openness, publicity;
பகிரங்கம். வெளியரங்கம் பெறத்தந்தோம் (குற்றா. தல. 16, 54).
2. That which is clear, obvious or evident;
தெளிவானது. (W.)
DSAL