Tamil Dictionary 🔍

வெளிக்குவாதல்

velikkuvaathal


veḷikku-vā-
v. intr. id.+.
1. To become public;
பகிரங்கமாதல். அவன் மறைத்துவைத்தது வெளிக்குவந்துவிட்டது.

2. To feel urged to stool;
மலவிசர்ச்சனவுணர்ச்சி யுண்டாதல்.

DSAL


வெளிக்குவாதல் - ஒப்புமை - Similar