வெற்றிலைச்சுருள்
vetrrilaichurul
வெற்றிலையில் பாக்கு வைத்துக் கட்டிய சுருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலையிற் பாக்குவைத்துக்கட்டிய சுருள். Betel leaves rolled up with areca-nut parings ;
Tamil Lexicon
veṟṟilai-c-curuḷ
n. id.+.
Betel leaves rolled up with areca-nut parings ;
வெற்றிலையிற் பாக்குவைத்துக்கட்டிய சுருள்.
DSAL