Tamil Dictionary 🔍

கருப்புக்கட்டி

karuppukkatti


வெல்லம் ; பனைவெல்லம் ; கற்கண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெல்லம். (திருவானைக். திருநீற்று. 13.) 1. Sugar-cane jaggery;. பனை வெல்லம். 2. Palmyra jaggery; கற்கண்டு. (W.) 3. Rock candy;

Tamil Lexicon


கற்கண்டு, பனங்கட்டி,வெல்லக்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Jaggary, வெல் லக்கட்டி. 2. Sugar-candy, கண்டு.

Miron Winslow


karuppu-k-kaṭṭi
n. கரும்பு+.
1. Sugar-cane jaggery;.
வெல்லம். (திருவானைக். திருநீற்று. 13.)

2. Palmyra jaggery;
பனை வெல்லம்.

3. Rock candy;
கற்கண்டு. (W.)

DSAL


கருப்புக்கட்டி - ஒப்புமை - Similar