வெண்பாவுரிச்சீர்
venpaavuricheer
நேர்நேர்நேர், நிரைநேர்நேர், நேர்நிரைநேர், நிரைநிரைநேர் என வெண்பாவுக்குரியவாய் வரும் நேரீற்று மூவகைச் சீர் (யாப். வி. 12, 61.) A metrical foot of three acai, i.e. of the value of three long syllables, chiefly found in veṇpā, of four varieties, viz.., nēr-nēr-nēr ( - - -), nirai-nēr-nēr (o o- -), nēr-nirai-nēr (-o o -), nirai-nirai-nēr ( oo oo - )
Tamil Lexicon
veṇpā-v-uriccīr
n. வெண்பா+. (Pros.)
A metrical foot of three acai, i.e. of the value of three long syllables, chiefly found in veṇpā, of four varieties, viz.., nēr-nēr-nēr ( - - -), nirai-nēr-nēr (o o- -), nēr-nirai-nēr (-o o -), nirai-nirai-nēr ( oo oo - )
நேர்நேர்நேர், நிரைநேர்நேர், நேர்நிரைநேர், நிரைநிரைநேர் என வெண்பாவுக்குரியவாய் வரும் நேரீற்று மூவகைச் சீர் (யாப். வி. 12, 61.)
DSAL