Tamil Dictionary 🔍

அகவலுரிச்சீர்

akavaluricheer


நேர்நேர் (- -), நிரைநேர் (== -), நிரைநிரை (====), நேர்நிரை (-==). (காரிகை.உறுப்.10). Metrical feet of two syllables each, chiefly found in āciriya-p-pā, viz.,

Tamil Lexicon


ஈரசைச்சீர்.

Na Kadirvelu Pillai Dictionary


--அகவற்சீர் ''s.'' A species of feet of two syllables, chiefly found in அகவற்பா.

Miron Winslow


akaval-uri-c-cīr
n. id.+.
Metrical feet of two syllables each, chiefly found in āciriya-p-pā, viz.,
நேர்நேர் (- -), நிரைநேர் (== -), நிரைநிரை (====), நேர்நிரை (-==). (காரிகை.உறுப்.10).

DSAL


அகவலுரிச்சீர் - ஒப்புமை - Similar