Tamil Dictionary 🔍

வஞ்சியுரிச்சீர்

vanjiyuricheer


தேமாங்கனி , புளிமாங்கனி , கூவிளங்கனி , கருவிளங்கனி என்று நான்கு வகைப்பட்ட நிரையசையீற்றவான மூவசைச்சீர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள். நிரையிறு நான்கும் வந்சி யுரிச்சீர் (யாப். வி. 12, பக். 61). Metrical foot of three acai or syllables, chiefly found in vaci-p-pā, of four varieties, viz., tēmāṅkaṉi, puḷimāṅkaṉi, kūviḷaṅkaṉi, karuviḷaṅkaṉi;

Tamil Lexicon


vanjci-y-uriccīr
n. வஞ்சி2+. (Pros.)
Metrical foot of three acai or syllables, chiefly found in vanjci-p-pā, of four varieties, viz., tēmāṅkaṉi, puḷimāṅkaṉi, kūviḷaṅkaṉi, karuviḷaṅkaṉi;
தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள். நிரையிறு நான்கும் வந்சி யுரிச்சீர் (யாப். வி. 12, பக். 61).

DSAL


வஞ்சியுரிச்சீர் - ஒப்புமை - Similar