Tamil Dictionary 🔍

வெண்சாமரை

vensaamarai


கவரிமானின் மயிர்க்கற்றையாகிய அரச சின்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றை. (பதார்த்த. 1475.) White hair of the yak, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty;

Tamil Lexicon


veṇ-cāmarai
n. id.+.
White hair of the yak, used as a fly-whisk and reckoned as one of the insignia of royalty;
இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றை. (பதார்த்த. 1475.)

DSAL


வெண்சாமரை - ஒப்புமை - Similar