Tamil Dictionary 🔍

வெண்சாரை

vensaarai


சுக்கிலம். (W.) Semen; சாரைப்பாம்பு வகை. (W.) White rat-snake; சவுக்காரம். (தஞ். சர. iii, 51.) A kind of alkaline salt, used in washing;

Tamil Lexicon


, ''s.'' A white rat-snake. 2. ''(fig.)'' The germinal sperm of men.

Miron Winslow


veṇ-cārai
n. வெண்-மை+சாரை1.
White rat-snake;
சாரைப்பாம்பு வகை. (W.)

veṇ-cārai
n. id.+சாரை2.
Semen;
சுக்கிலம். (W.)

veṇ-cārai
n. வெண்-மை+.
A kind of alkaline salt, used in washing;
சவுக்காரம். (தஞ். சர. iii, 51.)

DSAL


வெண்சாரை - ஒப்புமை - Similar