Tamil Dictionary 🔍

வெண்கொற்றக்குடை

venkotrrakkutai


வெற்றிக்கு அடையாளமான வெண்ணிறக்குடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக்குடை. (சிலப். 5, 173, உரை.) White umbrella of victory, one of the insignia of royalty;

Tamil Lexicon


, ''s.'' The white canopy of royalty--as a symbol of vic tory.

Miron Winslow


veṇ-koṟṟa-k-kuṭai
n. id.+கொற்றம்+.
White umbrella of victory, one of the insignia of royalty;
அரசனது வெற்றி குறிக்கும் வெண்ணிறக்குடை. (சிலப். 5, 173, உரை.)

DSAL


வெண்கொற்றக்குடை - ஒப்புமை - Similar