நீட்டிப்பேசுதல்
neettippaesuthal
விரித்துச் சொல்லுதல் ; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவரித்துச் சொல்லுதல். நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனனெந்தாய் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 63). To speak at great length, in great detail; சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் Colloq. To drawl out;
Tamil Lexicon
niṭṭ-p-pēcu-
v. tr. & intr. id. +.
To speak at great length, in great detail;
விவரித்துச் சொல்லுதல். நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனனெந்தாய் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 63).
To drawl out;
சொற்களை நீட்டி உச்சரித்துப் பேசுதல் Colloq.
DSAL