Tamil Dictionary 🔍

வெட்டவெளிச்சம்

vettavelicham


பேரொளி ; வெளிப்படையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும் பிரகாசம்.(W.) 1. Broad daylight; வெளிப்படையானது. 2. That which is clearly evident;

Tamil Lexicon


veṭṭa-veḷiccam
n. வெட்ட+.
1. Broad daylight;
பெரும் பிரகாசம்.(W.)

2. That which is clearly evident;
வெளிப்படையானது.

DSAL


வெட்டவெளிச்சம் - ஒப்புமை - Similar