Tamil Dictionary 🔍

வெளிச்சம்

velicham


ஒளி ; விளக்கு ; தெளிவு ; பகட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகட்டு. 2. Show; தெளிவு. (W.) 3. Clearness; விளக்கு. அந்த அறைக்கு ஒரு வெளிச்சங் கொண்டுவா. 2. Lamp; ஒளி. 1. Light; பகிரங்கம். வீரமெல்லா மின்றைக்கு வெளிச்சமாக (இராமநா. உயுத். 28). 1. Publicity;

Tamil Lexicon


s. light, luminous matter, பிரபை; 2. a lamp, a light, விளக்கு; 3. publicity, வெளியரங்கம். இது வெளிச்சமாயிற்று, this has been made public. வெளிச்சங் காட்ட, to show a light; 2. to brandish a torch to illuminate one's path; 3. to shine; 4. to appear as a light. வெளிச்சங் கொடுக்க, to give or show light, to shine. வெளிச்சமான, bright, clear, evident. வெளிச்சம்போட, to make things appear in a favourable light, to make false pretensions (used in cant). வெளிது, s. (வெள்) that which is white. வெளில், s. a post to which elephants are tied, யானைத்தறி; 2. a squirrel, அணில்; 3. a stake for tying a beast, கட்டுத்தறி; 4. whiteness, வெண்மை; 5. a stake to which a churning stick is fastened, தயிர்கடைமத்து.

J.P. Fabricius Dictionary


veḷiccam
n. வெள்1.
1. Light;
ஒளி.

2. Lamp;
விளக்கு. அந்த அறைக்கு ஒரு வெளிச்சங் கொண்டுவா.

3. Clearness;
தெளிவு. (W.)

veḷiccam
n. வெளி1.
1. Publicity;
பகிரங்கம். வீரமெல்லா மின்றைக்கு வெளிச்சமாக (இராமநா. உயுத். 28).

2. Show;
பகட்டு.

DSAL


வெளிச்சம் - ஒப்புமை - Similar