Tamil Dictionary 🔍

வெடிகொள்

vetikol


veṭi-koḷ-
v. intr. வெடி2+.
1. To shoot up;
மேலெழுதல். (புறநா. 302.)

2. To burst;
வெடித்தல். வெடிகொண்ட பித்தியுமுடைதர (பாரத. பதின்மூன். 121)

3.To be shot, as with a gun;
துப்பாக்கியாற் சுடப்படுதல்.

DSAL


வெடிகொள் - ஒப்புமை - Similar