வீறுவாதம்
veeruvaatham
உண்மையில் நோக்கமின்றி வெற்றியே வேண்டுவோன் செய்யும் வாதவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விசியுழி. வீறுவாதம் புகலும்வாய் வாதநோயாளர்க்கும் (தாயு. மலைவளர்.3). A form polemical discussion.
Tamil Lexicon
vīṟuvātam
n. வீறு + வாதம்2.
A form polemical discussion.
See விசியுழி. வீறுவாதம் புகலும்வாய் வாதநோயாளர்க்கும் (தாயு. மலைவளர்.3).
DSAL