வீராபிடேகம்
veeraapitaekam
பகைவென்ற அரசர்க்குச் செய்யும் அபிஷேகம். (சீவக. 2326, உரை.) Ceremony of anointing a victorious king;
Tamil Lexicon
virāpiṭēkam
n. vīra+ abhiṣēka.
Ceremony of anointing a victorious king;
பகைவென்ற அரசர்க்குச் செய்யும் அபிஷேகம். (சீவக. 2326, உரை.)
DSAL