Tamil Dictionary 🔍

வீரபானம்

veerapaanam


வீரர் அருந்தும் மது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரர் குடிக்கும் மது. வீரபானமிருக்கும் குழாய் (சீவக.1874, உரை). Invigorating drink of warriors ;

Tamil Lexicon


vīra-pāṉam
n. vīra+ pāna.
Invigorating drink of warriors ;
வீரர் குடிக்கும் மது. வீரபானமிருக்கும் குழாய் (சீவக.1874, உரை).

DSAL


வீரபானம் - ஒப்புமை - Similar