Tamil Dictionary 🔍

வீரமாமுனிவர்

veeramaamunivar


கி.பி. 1680 முதல் 1747 வரை வாழ்ந்த கிறிஸ்தவமதபோதகரும் சதுரகராதி தேம்பாவணி தொன்னூல்விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவரும் இத்தாலிய தேசத்தவருமான பாதிரி. Father Beschi, an Italian Jesuit, 1680-1747, author of Catur-akarāti, Tēmpāvaṇi, Toṉṉūl-viḷakkam, etc.;

Tamil Lexicon


vīra-mā-muṉivar
n.
Father Beschi, an Italian Jesuit, 1680-1747, author of Catur-akarāti, Tēmpāvaṇi, Toṉṉūl-viḷakkam, etc.;
கி.பி. 1680 முதல் 1747 வரை வாழ்ந்த கிறிஸ்தவமதபோதகரும் சதுரகராதி தேம்பாவணி தொன்னூல்விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவரும் இத்தாலிய தேசத்தவருமான பாதிரி.

DSAL


வீரமாமுனிவர் - ஒப்புமை - Similar