Tamil Dictionary 🔍

வீரப்பேர்

veerappaer


வீரம்பற்றிப் புனையும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரம்பற்றிப் புனையும் பெயர். சீலப்பேர் வீரப்பேர் என்று அநேகமாயிருக்குமே (ஈடு, 2, 5, 6). Title conferred upon a person in recognition of his heroism ;

Tamil Lexicon


vīra-p-pēr.
n. id.+ பேர்.
Title conferred upon a person in recognition of his heroism ;
வீரம்பற்றிப் புனையும் பெயர். சீலப்பேர் வீரப்பேர் என்று அநேகமாயிருக்குமே (ஈடு, 2, 5, 6).

DSAL


வீரப்பேர் - ஒப்புமை - Similar