வீட்டுவீரன்
veettuveeran
வீட்டிலிருந்து வீரம்பேசி வெளியில் அஞ்சுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டிலிருந்து வீரம்பேசும் பயங்கொள்ளி. (யாழ்.அக.) One who affects heroism at home but is really a coward outside;
Tamil Lexicon
vīṭṭu-vīraṉ
n. id.+.
One who affects heroism at home but is really a coward outside;
வீட்டிலிருந்து வீரம்பேசும் பயங்கொள்ளி. (யாழ்.அக.)
DSAL