சீட்டுப்பணம்
seettuppanam
கூட்டுச்சீட்டுநிதிக்குப் பிறன்முலமாகவேனும் பிறனுக்கு அந்நிதிமுலமாகவேனும் சேரவேண்டிய பணம். Money due from, or to, a chit fund;
Tamil Lexicon
, ''s.'' Money due by bond, or lottery.
Miron Winslow
cīṭṭu-p-paṇam,
n. id. +.
Money due from, or to, a chit fund;
கூட்டுச்சீட்டுநிதிக்குப் பிறன்முலமாகவேனும் பிறனுக்கு அந்நிதிமுலமாகவேனும் சேரவேண்டிய பணம்.
DSAL