வீசிவில்லிடுதல்
veesivilliduthal
தேர் முதலியவற்றை நெம்பத் தடிபோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேர் முதலிய நெம்பத் தணிபோடுதல். வீசிவில்லிட்¢ டெழுப்பினாலும் எழுப்பப் போகா திருத்தல்.(திவ். திருப்பா. 23. வ்யா. பக். 203) . To apply a lever as in raising the wheel of a car;
Tamil Lexicon
vici-villiṭu-
v. tr. id.+.
To apply a lever as in raising the wheel of a car;
தேர் முதலிய நெம்பத் தணிபோடுதல். வீசிவில்லிட்¢ டெழுப்பினாலும் எழுப்பப் போகா திருத்தல்.(திவ். திருப்பா. 23. வ்யா. பக். 203) .
DSAL