விஷவிருட்சநியாயம்
vishavirutsaniyaayam
தாம் வளர்த்தது நச்சுமரமாயினும் அதனை வெட்டாமைபோலத் தான் ஆக்கிய தொன்றை அழிக்கக் கூடாதென்பதைக் குறிக்கும் நெறி. Nyāya of the poison tree, illustrating the principle that a noxious object should not be destroyed by its producer, even a s a poisonous tree ought not to be cut down by the person who reared it;
Tamil Lexicon
viṣa-vituṭca-niyāyam
n. id.+ vrkṣa +.
Nyāya of the poison tree, illustrating the principle that a noxious object should not be destroyed by its producer, even a s a poisonous tree ought not to be cut down by the person who reared it;
தாம் வளர்த்தது நச்சுமரமாயினும் அதனை வெட்டாமைபோலத் தான் ஆக்கிய தொன்றை அழிக்கக் கூடாதென்பதைக் குறிக்கும் நெறி.
DSAL