விழுப்பாதராயன்
viluppaatharaayan
தமிழரசருக்குக் கீழ்ப்பட்ட தலைவருள் ஒரு சாராரின் பட்டப்பெயர் ; கோயிலில் சாமி திருமுன்பு கணக்குப் படிக்கும் உரிமை மரபினன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழ் அரசர்க்குச் கீழ்ப்பட்ட தலைவரில் ஒரு சாராரின் பட்டப்பெயர். (I. M. P. Sm. 47.) 1. A title of a class of vassals of the Tamil kings; கோயிலிற் சுவாமி திருமுன்பு கணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன். பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் (திருவாலவா. அரும்.). 2. A class of people whose duty is to read the accounts of a temple in the presence of the deity;
Tamil Lexicon
viḻu-p-pāta-rāyaṉ
n. perh. விழு4+பாதம்1+.
1. A title of a class of vassals of the Tamil kings;
தமிழ் அரசர்க்குச் கீழ்ப்பட்ட தலைவரில் ஒரு சாராரின் பட்டப்பெயர். (I. M. P. Sm. 47.)
2. A class of people whose duty is to read the accounts of a temple in the presence of the deity;
கோயிலிற் சுவாமி திருமுன்பு கணக்கு வாசிக்கும் உரிமையுடைய மரபினன். பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் (திருவாலவா. அரும்.).
DSAL