Tamil Dictionary 🔍

விளையாட்டுக்கூட்டம்

vilaiyaattukkoottam


களித்து விளையாடுதற்கு உரியவரின் கூட்டம். (தக்கயாகப். 307, உரை). 1. Merry or gay company; காரணமின்றிச் சேருஞ்சனத்திரள். (யாழ். அக.) 2. Idle crowd gathering together for no purpose;

Tamil Lexicon


viḷaiyāṭṭu-k-kūṭṭam
n. id.+.
1. Merry or gay company;
களித்து விளையாடுதற்கு உரியவரின் கூட்டம். (தக்கயாகப். 307, உரை).

2. Idle crowd gathering together for no purpose;
காரணமின்றிச் சேருஞ்சனத்திரள். (யாழ். அக.)

DSAL


விளையாட்டுக்கூட்டம் - ஒப்புமை - Similar