விளக்குமாடம்
vilakkumaadam
விளக்கு வைப்பதற்கான சுவர்ப்புரை ; திருவிளக்கிடும் கோயிலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீபம் வைப்பதற்கான சுவர்ப்புரை. (W.) 1. Niche in a wall for lamps; திருவிளக்கிடும் கோயிலிடம். (T. A. S. i, 176.) 2. Place for lights in a temple;
Tamil Lexicon
, ''s.'' A hole in a wall for a lamp.
Miron Winslow
viḷakku-māṭam
n. id.+மாடம்1.
1. Niche in a wall for lamps;
தீபம் வைப்பதற்கான சுவர்ப்புரை. (W.)
2. Place for lights in a temple;
திருவிளக்கிடும் கோயிலிடம். (T. A. S. i, 176.)
DSAL