Tamil Dictionary 🔍

விளக்குப்பாதம்

vilakkuppaatham


விளக்குத்தண்டு ; விளக்குத்தண்டின் அடிப்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்குத்தண்டின் அடிப்பாகம். 2. Foot of the lamp-stand; . 1. See விளக்குத்தண்டு. (W.)

Tamil Lexicon


விளக்குத்தண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


viḷakku-p-pātam
n. id.+பாதம்1.
1. See விளக்குத்தண்டு. (W.)
.

2. Foot of the lamp-stand;
விளக்குத்தண்டின் அடிப்பாகம்.

DSAL


விளக்குப்பாதம் - ஒப்புமை - Similar