விளக்குக்கூண்டு
vilakkukkoondu
காண்க : கலங்கரைவிளக்கம் ; விளக்கை உள்வைத்து வானத்துச் செல்லவிடுக்கும் கூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கலங்கரைவிளக்கம். Colloq. 1. Lighthouse. . 2. See விளக்குக்கூடு, 4.
Tamil Lexicon
viḷakku-k-kūṇṭu
n. id.+.
1. Lighthouse.
See கலங்கரைவிளக்கம். Colloq.
2. See விளக்குக்கூடு, 4.
.
DSAL