Tamil Dictionary 🔍

வில்லேப்பாடு

villaeppaadu


அம்புவிழும் எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புவிழும் எல்லை. வில்லேப்பாட்டிடை யெவ்வெம் மருங்கினுந் தெரிவோற்கு (பெருங். உஞ்சைக். 53, 68). Bowshot;

Tamil Lexicon


vil-l-ēppāṭu
n. id.+.
Bowshot;
அம்புவிழும் எல்லை. வில்லேப்பாட்டிடை யெவ்வெம் மருங்கினுந் தெரிவோற்கு (பெருங். உஞ்சைக். 53, 68).

DSAL


வில்லேப்பாடு - ஒப்புமை - Similar