Tamil Dictionary 🔍

விலையுணி

vilaiyuni


கிரயத்துகுத் தன்னை விற்பவன். (W.) 1. One who sells himself, as a slave to pay a debt; கடனுக்காகச் சொத்திழந்தவன். 2. One whose entire property is sold for debt; விலைக்கு வாங்கி விற்கப்படும் அடிமை. (W.) 3. Slave, resold;

Tamil Lexicon


அலட்சியமான ஆள்.

Na Kadirvelu Pillai Dictionary


vilai-y-uṇi
n. id.+ உண்-.
1. One who sells himself, as a slave to pay a debt;
கிரயத்துகுத் தன்னை விற்பவன். (W.)

2. One whose entire property is sold for debt;
கடனுக்காகச் சொத்திழந்தவன்.

3. Slave, resold;
விலைக்கு வாங்கி விற்கப்படும் அடிமை. (W.)

DSAL


விலையுணி - ஒப்புமை - Similar