விலைசிராவணை
vilaisiraavanai
. See விலைத்தீட்டு. சங்கரதேவற்கு இறையிழித்துவிற்று விலைசிராவணை செய்துகொடுத்தோம். (S. I. I. iii, 105).
Tamil Lexicon
vilai-cirāvaṇai
n. id.+ ஆவணம்.
See விலைத்தீட்டு. சங்கரதேவற்கு இறையிழித்துவிற்று விலைசிராவணை செய்துகொடுத்தோம். (S. I. I. iii, 105).
.
DSAL