விலங்குச்சுழி
vilangkuchuli
உடையவனைச் சிறைபுகுத்துவதாகக் கருதப்படும் மாட்டின் முதுகுச்சுழி. Involuted curls on the back of cow or ox, as portending imprisonment to its owner;
Tamil Lexicon
vilaṅku-c-cuḻi
n. id.+.
Involuted curls on the back of cow or ox, as portending imprisonment to its owner;
உடையவனைச் சிறைபுகுத்துவதாகக் கருதப்படும் மாட்டின் முதுகுச்சுழி.
DSAL