Tamil Dictionary 🔍

விதைக்கோட்டை

vithaikkoattai


ஒரு கோட்டை விதைப்பாடுள்ள நிலவளவு. (M. M. 968.) 1. Superficial measure= 1.62 acres, as requiring a kōṭṭai of seeds; வைக்கோற் புரியிற் கட்டிய விதைநெல். 2. Seed-grain of paddy bundled in straw;

Tamil Lexicon


vitai-k-kōṭṭai
n. id.+கோட்டை1.
1. Superficial measure= 1.62 acres, as requiring a kōṭṭai of seeds;
ஒரு கோட்டை விதைப்பாடுள்ள நிலவளவு. (M. M. 968.)

2. Seed-grain of paddy bundled in straw;
வைக்கோற் புரியிற் கட்டிய விதைநெல்.

DSAL


விதைக்கோட்டை - ஒப்புமை - Similar