Tamil Dictionary 🔍

விருந்துக்கூடம்

virundhukkoodam


விருந்தினரைப் போற்றும் மாளிகைப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருந்தினரை உபசரிக்கும் மாளிகைப்பகுதி. (கட்டட. நாமா. 1.) Banqueting hall;

Tamil Lexicon


viruntu-k-kūṭam
n. விருந்து + கூடம் 1.
Banqueting hall;
விருந்தினரை உபசரிக்கும் மாளிகைப்பகுதி. (கட்டட. நாமா. 1.)

DSAL


விருந்துக்கூடம் - ஒப்புமை - Similar