விரியுவமம்
viriyuvamam
பொதுத்தன்மை விரிந்து நிற்றலுடைய உவமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொதுத்தன்மை விரிந்துநிற்றலுடைய உவமை. (தண்டி. 30.) A kind of simile where the common qualities of the things compared are clearly and fully expressed, dist. fr. tokai-uvamam;
Tamil Lexicon
viri-y-uvamam
n. id.+. (Rhet.)
A kind of simile where the common qualities of the things compared are clearly and fully expressed, dist. fr. tokai-uvamam;
பொதுத்தன்மை விரிந்துநிற்றலுடைய உவமை. (தண்டி. 30.)
DSAL