Tamil Dictionary 🔍

விசாரிப்பு

visaarippu


ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; போற்றுகை ; உபசாரம் ; மேற்பார்வை ; கண்காணிப்பாளன் ; ஊர்ப்பணியாளருள் ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விசாரணை1, 1, 2, 3. . 2. See விசாரணை1, 4. முத்து மன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாம் (குற்றா. குற. 99, 4). கவனிப்பு. வீட்டிலே விசாரிப்பில்லை. 3. Taking care of, looking after; மேல்விசாரணைக்காரன். 4. Superintendent; . 5. See விசாரிப்புக்காரன்.

Tamil Lexicon


, ''v. noun.'' Superintendence. 2. Management, direction. 3. Exami nation. 4. Oversight of land, or of a village. இந்தநிலமவன்விசாரிப்பு. This land is his charge.

Miron Winslow


vicārippu
n. விசாரி-.
1. See விசாரணை1, 1, 2, 3.
.

2. See விசாரணை1, 4. முத்து மன்னன் விசாரிப்புச் சேர்ந்த புறவினெல்லாம் (குற்றா. குற. 99, 4).
.

3. Taking care of, looking after;
கவனிப்பு. வீட்டிலே விசாரிப்பில்லை.

4. Superintendent;
மேல்விசாரணைக்காரன்.

5. See விசாரிப்புக்காரன்.
.

DSAL


விசாரிப்பு - ஒப்புமை - Similar