வியாழானுகூலம்
viyaalaanukoolam
விவாகம் முதலிய சுப பலன்களைக் குறிக்கும் குருநோக்கம். Loc. Beneficent aspect of the planet Jupiter, as conducive to matrimonial happiness, etc.;
Tamil Lexicon
viyāḻaṉukūlam
n. வியாழன்+அனுகூலம்.
Beneficent aspect of the planet Jupiter, as conducive to matrimonial happiness, etc.;
விவாகம் முதலிய சுப பலன்களைக் குறிக்கும் குருநோக்கம். Loc.
DSAL