வியாபினி
viyaapini
சோடசகலைகளுள் ஒன்று. இதன் மேனாலின் வியாபினி (தத்துவப். 141). 1. (Saiva.) A mystic centre in the body, one of cōṭacakalai, q.v.; எங்கும் வியாபித்திருப்பது. (யாழ். அக.) 2. That which is all-pervasive;
Tamil Lexicon
s. that which is present everywhere.
J.P. Fabricius Dictionary
viyāpiṉi
n. vyāpinī.
1. (Saiva.) A mystic centre in the body, one of cōṭacakalai, q.v.;
சோடசகலைகளுள் ஒன்று. இதன் மேனாலின் வியாபினி (தத்துவப். 141).
2. That which is all-pervasive;
எங்கும் வியாபித்திருப்பது. (யாழ். அக.)
DSAL