விம்பப்பதிவிம்பநியாயம்
vimpappathivimpaniyaayam
கண்ணாடி முதலிய வற்றில் ஒன்றன் வடிவம் பலதிறப்பட்டுக் காணப்படுதல் போன்ற நியாயநெறி. விம்பப்பதிவிம்பநியாயத்தால் . . . எண்ணிறந்த போகவிளைவு கூடுதல். (வேதா. சூ.136). The nyāya of an original and its multifarious images, as in a mirror;
Tamil Lexicon
vimpa-p-pativimpa-niyāyam
n. bimba + prati-bimba+.
The nyāya of an original and its multifarious images, as in a mirror;
கண்ணாடி முதலிய வற்றில் ஒன்றன் வடிவம் பலதிறப்பட்டுக் காணப்படுதல் போன்ற நியாயநெறி. விம்பப்பதிவிம்பநியாயத்தால் . . . எண்ணிறந்த போகவிளைவு கூடுதல். (வேதா. சூ.136).
DSAL