வினைவலம்படுத்தல்
vinaivalampaduthal
எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல். வினைவலம்படுத்த வென்றியொடு (அகநா. 74). To bring a business to a successful conclusion;
Tamil Lexicon
viṉai-valam-paṭu
v. intr. id.+ வலம்1 +.
To bring a business to a successful conclusion;
எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல். வினைவலம்படுத்த வென்றியொடு (அகநா. 74).
DSAL